Home » M. S. Rajeswari » Ammavum Neeye Appavum Neeye Song Lyric

Ammavum Neeye Appavum Neeye Song Lyric

பெண் : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
குழு : அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே………

பெண் : தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே
குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……
பெண் : தந்தை முகம் தாயின் முகம்
கண்டறியுமே
மன சாந்தி தரும் இனியச் சொல்லைக்
கேட்டறியுமே

பெண் : எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய
யாருமில்லையே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ

ஆண் : முருகா………
குழு : முருகா……..
ஆண் : முருகா………
குழு : முருகா……..
ஆண் : முருகா……..முருகா……..
குழு : முருகா……..முருகா……..

பெண் மற்றும் குழு :
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே………

பெண் : பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே
குழு : ஹா……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ……
பெண் : பூனை நாயும் கிளியும் கூட
மனிதர் மடியிலே
பெற்றப் பிள்ளையைப் போல்
நல்லுறவாய் கூடி வாழுதே

ஆண் : ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில்
இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா
உன் கருணை இல்லையோ

ஆண் : முருகா………
குழு : முருகா……..
ஆண் : முருகா………
குழு : முருகா……..
ஆண் : முருகா……..முருகா……..
குழு : முருகா……..முருகா……..

பெண் மற்றும் குழு :
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே…………….

, , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*