
ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஆண் : ஹோ….அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஒ….ஓஒ…..ஹோ…..
அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ……ஓஒ…..ஹோ….
ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆண் : ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
ஆண் : அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பெண் : அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு
கனிவோடு…….
பெண் : அவனுக்கென்ன இளகிய மனம்
அவளுக்கென்ன அழகிய முகம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
பெண் : {சிற்றிடை என்பது…….
பெண் : முன்னழகு……
ஆண் : சிறு நடை என்பது
பெண் : பின்னழகு……} (2)
ஆண் : {பூவில் பிறந்தது……
பெண் : கண்ணழகு……..
ஆண் : பொன்னில் விளைந்தது……
பெண் : பெண்ணழகு…..} (2)
இருவர் : ல ல ல…..லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
லலலல லல்ல லா…..லல்லலலலல்லா
