Aasaiye Alai Pole Song Lyrics in Tamil ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன்மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார்...