Home » Aditya Gadhavi » Adichu Tooku Adichu Tooku song lyric in tamil

Adichu Tooku Adichu Tooku song lyric in tamil

குழு : {ஹேய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஹே துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

ஆண் : அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

ஆண் : மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஆண் : ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

குழு : {ஹேய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஹே துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

ஆண் : அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

ஆண் : மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஆண் : ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

ஆண் : தடம்புடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

ஆண் : டான்னே டர்ர் ஆவான்
தெளலத்து கிர்ர் ஆவான்
வந்தாண்டா மதுரைக்காரன்

ஆண் : ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

குழு : {ஹேய் துனக் துனக்
துனக் துனக்
தின் தக் திந்தா
ஹே துன்னாக்க் துன்னாக்
தின் தக் திந்தா} (2)

ஆண் : ஆஆஅ…..ஆஅ….
ஹா….ஆஆ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஆஅ….

குழு : தும்கா தும்கா….(2)

ஆண் : நான் நினைச்சது எல்லாம்
ஒவ்வொன்னா ஏன் நடக்குது தன்னால
மேல் இருக்குற மேகம்
ஓயாம பூ தூவுது என் மேல

ஆண் : அட கருவா நீ பொறக்குற
இறந்தா டண்டணக்கர
மத்தியில கொஞ்ச நாலு
செம்ம சீன்ன செதற வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பதாண்டா நீ என் ஆளு

ஆண் : புதுசாச்சி
குழு : என் பொறுப்புடா
ஆண் : இனி வேகாது
குழு : உன் பருப்புடா
ஆண் : வெத்து கெத்து எல்லாம்
காட்ட கூடாது

ஆண் : ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

ஆண் : அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம் தான் எப்போதும்
அடி அடி

ஆண் : மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஆண் : தடம்புடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கிடைக்குமடா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

ஆண் : டான்னே டர்ர் ஆவான்
தெளலத்து கிர்ர் ஆவான்
வந்தாண்டா மதுரைக்காரன்

குழு : அலேக்கா வெளையாடு
அடிச்சா கேக்க யாரு

குழு : ……………………………..

ஆண் : ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
ஹே அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சுதூக்கு
அடிச்சிதூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
தூக்கு தூக்கு அடிச்சுதூக்கு

, , , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*