Home » K. J. Yesudas » Alagaana Pulli Maane Song Lyric

Alagaana Pulli Maane Song Lyric

அழகான புள்ளிமானே…

ஆழகான புள்ளிமானே

உனக்காக அழுதேனே
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம் ஓ…
ஆறுமுடிச்சு அவமானம்

அழகான புள்ளிமானே
உனக்காக அழுதேனே…

அந்தப்புரத்த காவல் காக்க

நானும் வந்தேங்க
என் அண்ணாக்கயிர காவல்
காக்க யாரும் இல்லீங்க
வழக்குக்கு நானும் போக
மாட்டேன் மானே
வக்கீலுக்கு பீஸு என்ன மானம் தானே…

அழகான புள்ளிமானே

உனக்காக அழுதேனே

வாழைமரத்தில் ஊஞ்சல் கட்ட

வசதி இருக்காது
நீ தோலை பாத்து மாடு
புடிச்ச தொழிலுக்ககாது
புழுவுக்கு ஆச பட்டு போகும் மீ..னே
தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம் தா..னே

அழகான புள்ளிமானே

உனக்காக அழுதேனே…

எத்தனை உறவுகள் அருகில்,

இருந்தாலும் என் உள்ளம் தேடும்
ஓர் உறவு நீ மட்டும் தான்

மனசு மட்டும் வெள்ள தானே மயக்கம் தீராதா

நான் கண்ணீரலே கழுவிபார்த்த
கருப்பும் மாறாதா
நெஞ்சுகுள்ளே முள்ளு தச்சு வாடும்போது
நாக்குகுள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது..

அழகான புள்ளிமானே…

அழகான புள்ளி மானே
உனக்காக அழுதேனே

பொண்ணுக்கு தாலி எதுக்கு
மூணு முடிச்சு வெகுமானம் ஓ…
ஆறுமுடிச்சு அவமானம்
அழகான புள்ளிமானே
உனக்காக அழுதேனே….

, , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*