
பெண் : அம்மாடி
குழு : ம்ம்ம் ம்ம்ம்
பெண் : இது தான் காதலா
குழு : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : அட ராமா இது
என்ன வேதமோ நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது கண்ணு
ரெண்டும் தானா தாளம் போடுது
குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
பெண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ
ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது
பெண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர
சேல மாலையோடு நாளை
வந்து சேரும்
ஆண் : கன்னம் அழகிய
ரோசாபூ கண்ணில் சிரிக்கிது
ஊதாபூ உதட்டில் உதிரும்
தேன் முல்லை பூ
பெண் : அஞ்சி ஒதுங்குது
மாராப்பு இன்னும் எதுக்கிந்த
வீராப்பு அணைக்க சிவக்கும்
ஆவாரம்பூ
ஆண் : அடி சித்திரமே
பட்டு சேலைய கட்டுச்சி
தேவதை பாதங்கள்
பூமியை ஒட்டுச்சு
பெண் : உன் பத்து விரல்களும்
மேனியில் பட்டுச்சு பட்ட
இடங்களில் குங்குமம்
கொட்டுச்சு
ஆண் : நித்தம் இரவினில்
விதை படிக்கையில்
ரசிச்சு பழகும் அழகு
பெண் : அள்ளி அணைக்கையில்
அந்தி விளக்கினில் விடியல்
எனக்கு கடிதம் எழுது
குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்
ஆண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ
பெண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது
ஆண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம்
பெண் : ஒரு கூர
சேல மாலையோடு நாளை
வந்து சேரும்
குழு : ……………………………
பெண் : ஆடி பறக்குற
பாவாடை மூடி மறைக்கிற
மேலாட இரண்டும் எனக்கு
நீயாகனும்
ஆண் : நீந்தி குளிக்கிற
நீரோட நெஞ்ச தழுவுற
பூமால இரண்டும் எனக்கு
நீயாகனும்
பெண் : இந்த அள்ளி
குளத்துல மீனும் குதிக்குது
கட்டி தழும்புது தாளமடிக்குது
ஆண் : ஒரு முல்லை
வனத்துல வண்டு பறக்குது
பூவ திறக்குது கல்லை
குடிக்குது
பெண் : கொட்டி கொடுக்கணும்
கட்டில் சுகம் அது விடியும்
வரைக்கும் இருக்கும்
ஆண் : கட்டி பிடித்தத
கை விட்டு பிரிந்ததும்
அடுத்த இரவின் வரவை
நினைக்கும்
குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்
பெண் : அம்மாடி இது தான்
காதலா அட ராமா இது என்ன
வேதமோ
ஆண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ராகம் கேட்குது
கண்ணு ரெண்டும் தானா
தாளம் போடுது
பெண் : கொட்டுங்க
கொட்டுங்க கும்மிய
கொட்டுங்க நேரம்
நல்ல நேரம்
ஆண் : ஒரு கூர
சேல மாலையோடு
நாளை வந்து சேரும்
பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
குழு : கொட்டுங்க கொட்டுங்க
கும்மிய கொட்டுங்க நேரம்
நல்ல நேரம் ஒரு கூர சேல
மாலையோடு நாளை வந்து
சேரும்
