ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ஆண்...
பெண் : உன்னை பார்த்தால் போதும் என் அழகு குட்டி செல்லம் இந்த ஜென்மம் தீரும் என் அழகு குட்டி செல்லம் பெண் : இறைவன் அவன் உருவம் எது நான் காண்கிறேன் நீதான்...
பெண் : ஆணி பொன் தேர் கொண்டு மாணிக்க சிலை என்று வந்தாய் நின்றாய் இங்கே பெண் : ……………….. பெண் : காணிக்கை பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே...