Amma Yendru Alaikkatha Song Lyric ஆண் : {அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2) நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே...
Amma Yendru Alaikatha Song Lyric Male : {Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae}(2) Neril nindru pesum deivam Pettra thaayandri verondru yethu…. Male : Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae Male...